காலிமுகத்திடல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்.

காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.