பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் இரத்து.

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு, அனைவரையும் பணிக்கு திரும்புமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.