ராஜபக்ச குடும்ப வீடான கார்ல்டன் மாளிகைக்கும் தீ வைப்பு (Video).

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்களது பகுதிகளை தீயிட்டு கொழுத்திய கோபத்தில் நாட்டில் உள்ள மொட்டு கட்சியின் பிரமுகர்கள் பலரது சொத்துக்கள் தீக்கிரையாகத் தொடங்கியுள்ளன.
அதே நிலையில் மகிந்தவின் ஊரில் உள்ள பூர்வீக வீடான கார்ல்டன் மாளிகைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர்.