ராஜபக்ஸக்களின் பெற்றோரின் நினைவுதூபி சேதம்.

ராஜபக்ஸக்களின் பெற்றோர்களான டீ.ஏ.ராஜபக்ஸ மற்றும் தோன தந்தினா ராஜபக்ஸ ஆகியோரின் நினைவாக மெதமுலனவில் அமைக்கப்பட்டிருந்த நினைவுதூபி ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவுத் தூபிகளை நிர்மாணிப்பதற்கு சுமார் 33.9 மில்லியன் ரூபா பொது நிதி முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.