ஊரடங்குச் சட்டம் நாளை காலை நீக்கப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 12 ஆம் திகதி காலை 7 மணிக்கு தளர்த்தப்படும்.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு 13 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்…