ஹரீன் பெர்ணாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு வெளியேறுகிறார்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து வெளியேறி உள்ளது.
இந்த நாட்டிற்கு விரைவில் ஒரு அரசு தேவை. எங்களுக்கு இந்த விடயத்தை இன்னும் தாமதப்படுத்த முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி இழுபறி நிலையோடு இருந்தால் தொடர்ந்து அக் கட்சியில் இருப்பதை விட சுயாதீனமாக இருந்து அரசொன்றை உருவாக்கும் செயல்பாட்டிற்கு உதவ உள்ளேன்
எனத் தெரிவித்துள்ளார்.