ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் பதவிக்கு 3 பெயர்களை அனுப்பியுள்ளது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , பிரதமர் பதவிக்கு மூன்று பெயர்களை முன்மொழிந்துள்ளது.
இதன்படி, விஜயதாச ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்த 3 பெயர்களையும் ஜனாதிபதிக்கு அனுப்ப ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.