ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதற்கு எதிராக சோபித தேரர், கர்தினால் உள்ளிட்டோர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்ப்பு!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பான பிரச்சாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் வண.ஓமல்பே சோபித தேரர் ஆகியோருடன் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதன்பின்னர் வண.ஓமல்பே சோபித தேரர், கர்தினால் தேரர் உள்ளிட்டோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி வருகின்றனர்.
குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பு கீழே,