ஊரடங்கு நாளை காலை நீக்கப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமுலுக்கு வரும்..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 13 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிமுதல் அமுலுக்கு வரும்.அது சனிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.