பொலிஸ்மா அதிபர் பதவி விலகவேண்டும் அவரைக் கைது செய்ய வேண்டும்.

“பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன். அவர் பதவி விலகுவது மாத்திரமின்றி, கொள்ளைக்காரர்களைக் கைதுசெய்யாமைக்காக அவர் கைதுசெய்யப்படவும் வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ருவிட்டர் பதிவொன்றிலேயே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.