இலங்கை மீண்டெழ ஒரு வருடம் எடுக்கும் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பு.

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.