காலி முகத்திடல் மேலும் 159 பேர் கைது.

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 159 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ,அதற்கமைய இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.