ஊரடங்குச் சட்ட நேரத்தில் திருத்தம்.

நாட்டில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று இரவு 8 மணிக்கே ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த நேரமே இரவு 11 மணியாக இப்போது மாற்றப்பட்டுள்ளது.