சிவகார்த்திகேயனின் அடுத்த படம். வேற லெவல் காம்போ.. அடுத்த பிளாக்பஸ்டர் லோடிங்..!

சிவகார்த்திகேயனின் அடுத்த படம். வேற லெவல் காம்போ.. அடுத்த பிளாக்பஸ்டர் லோடிங்..!
தற்போது உள்ள தமிழ் நடிகர்களில் back to back ஹிட் கொடுத்த ஒரு பெரிய நடிகர் சிவகார்த்திகேயன் தான்.
அடுத்தடுத்து தரமான இயக்குனர்கள், கதைகள் தனக்கேற்றவாறு சூஸ் செய்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.
அடுத்து அவர் நடிப்பில் வெளியாக போகும் படம் அயலான். கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் என மூன்று படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இதையெல்லாம் முடித்து தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கவுள்ளார் என்பது தான் இந்த அப்டேட்.
வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் ஒரு படம் பண்ணுகிறார்.அதை முடித்துவிட்டு சிவகார்த்திகேயனை இயக்கவுள்ளார்.