பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு.

2022ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளை (20) வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக ஜூன் 6ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்விமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.