மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை…
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் ,கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு பொலிஸார் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.