இலங்கைக்கு , 2 பில்லியனுக்கும் அதிகமான இந்திய மனிதாபிமான உதவி

2 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான இந்திய மனிதாபிமான உதவித்தொகை நாளை (21) இலங்கைக்கு வரவுள்ளது.
அதன்படி, இந்தியாவின் பின்வரும் மனிதாபிமான உதவிகள் இலங்கைக்கு வரவுள்ளன.
9000 மெட்ரிக் டன் அரிசி,
50 மெட்ரிக் டன் பால் பவுடர்,
25 மெட்ரிக் டன் மருந்துகள்
இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது.