ரணில் வெளியிட்ட அறிக்கையால் சுற்றுலா பயணிகள் வருவது குறையுமா? (வீடியோ)

சர்வதேச ஊடகங்களுக்கு பிரதமர் வெளியிட்ட அறிக்கையால் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதை நிறுத்துவார்களா? எங்கும் போராட்டங்கள்! இப்போது கதை உலகம் முழுவதும் சென்றுவிட்டது!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது.
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் போராட்டங்களில் பங்கேற்று புதிய அனுபவத்தைப் பெறலாம் என்று பிரதமர் கூறினார்.