இன்றைய போட்டியில் மழை குறுக்கீடு இருந்தால்……..

இன்றைய போட்டியில் மழை குறுக்கீடு இருந்தால், ஐந்து ஓவர் போட்டியாக நடைபெறும் ,இல்லையென்றால் ஒரு ஓவர்கொண்ட சூப்பர் ஓவர் போட்டியாகவோ நடத்த முயற்சிப்பார்கள்.
அதற்கும் முடியாத பொழுது, லீக் போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளை எடுத்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு நுழையும்
இறுதி போட்டிக்கு ரிசர்வ் டே உண்டு என்பது நிம்மதியானதுதான் ஆனால் மழைகுறுக்கிட்டால் அங்கேயும் இதே விதிகள்தான்.