மேலும் 40 இராஜாங்க அமைச்சர்கள்
40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொஹோட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர்கள் எனத் தெரியவருகிறது.
இந்த இராஜாங்க அமைச்சர்களின் இலாகாக்களை வர்த்தமானியில் வெளியிட ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.