டி. ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு.

இயக்குனர் டி. ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் சிலம்பரசன் தகவல்.
உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வதாகவும் டி.ராஜேந்தர் சுயநினைவுடன் இருப்பதாகவும் சிலம்பரசன் தெரிவித்திருக்கிறார்.