பொருளாதாரம் மேம்பட மக்கள் விரும்பும் சீர்திருத்தங்களை கொண்டு வாருங்கள் :
பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு மக்கள் விரும்பும் அரசியல் சீர்திருத்தங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் தூதுவர் டுவிட்டர் செய்தியொன்றையும் வெளியிட்டுள்ளார்.
Good discussion w/ Speaker of the Parliament Mahinda Abeywardena about the crucial role of the legislature in a democracy. Efforts to stabilize & strengthen SL’s economy must be undertaken hand-in-hand with political reforms needed to address the urgent concerns of the people. pic.twitter.com/niPvDJL2dN
— Ambassador Julie Chung (@USAmbSL) May 27, 2022