துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா…

துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் ,கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் கோதுமை, சோளம், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.