தம்மிக்க பாராளுமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு என இரண்டு புதிய அமைச்சுக்களை பெயரிடும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.