லிட்ரோ நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்.

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் நாளைமறுதினம் முதல் நிறுவனத்தின் தலைவராகக் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளராக இவர் இதற்கு முன்னர் கடமையாற்றி இருந்தார்.