பொலிஸ் சார்ஜன்ட் சுட்டுத் தற்கொலை!

தங்காலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கு முன்பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.