பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையில் மாற்றம்!

உடன் அமுலாவும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்கள் மற்றும் உணவுப் பொதியின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.