மாத்தறைப் படுகொலை வழக்கு: 6 பேருக்குத் தூக்குத்தண்டனை!

மாத்தறையில் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மேல் நீதிமன்றத்தால் குறித்த 6 பேருக்கும் இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.