முன்னாள் பிரதமர் குறித்த வதந்திகளின் உண்மை?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆபத்தான நிலையில் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வதந்திகள் பொய்யானவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.