இலங்கைக்கு உதவுவது பயனற்றது : கூட்டமைப்பு சந்திப்பில் ஜப்பானிய தூதர்
அரசாங்கத்திற்கு வழங்கப்படும் உதவிகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுவதில்லை, எனவே இலங்கைக்கு தற்போது எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை என ஜப்பானிய தூதுவர் திரு.மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
அது குறித்து பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நடத்திய கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Japanese Ambassador MIZUKOSHI Hideaki, who met TNA in Jaffna yesterday, has reportedly told that there is a risk of any financial assistance to Sri Lanka being mismanaged & hence Japan will not support the country at this point. However, Japan might consider it later.#SriLanka pic.twitter.com/qnmrs1oenn
— Kavinthan (@Kavinthans) June 29, 2022