சட்டப் புத்தகத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இல்லை! (Video)
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என்று சட்டத்தின் கீழ் எதுவும் கிடையாது எனவும், இது போராட்டத்தை ஒடுக்கும் சட்டவிரோத முயற்சி எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியை வெளியிடும் போதே இதனைக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
පොලිස් අන්දිරිනීතියක් ලෙස කිසිම දෙයක් නීතිය යටතේ නැත – මෙය හෙට දින පවත්වන්නට තිබෙන අරගලයට මර්දනය කරන්නට ගත් නීති විරෝදී උත්සහයක් ය https://t.co/OSN4y4qJs4
— M A Sumanthiran (@MASumanthiran) July 8, 2022