சபை முதல்வராக தினேஷ் குணவர்தன

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபை முதல்வராக (சபைத் தலைவர்) அமைச்சர் தினேஸ் குணவர்தன நியமனம்
பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன் போது இதுதொடர்பான அறிவிப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.