ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார் கோட்டாபய ராஜபக்ச!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அவர் இணக்கம் தெரிவிப்பதாகவும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் பதவி விலகுவது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்…