ஜனாதிபதி மாளிகைக்கு மக்கள் படையெடுப்பு (Video)

ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி செயலகத்தையும் போராட்டக்காரர்கள் நேற்று சுற்றிவளைத்தனர். தொடர்ந்தும் அங்கேயே தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஆடம்பர வசதிகளைக் கொண்ட ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்குப் பெருமளவான மக்கள் அங்கு செல்கின்றனர்.