கோட்டா கோ கமவை தாக்க இராணுவம் செல்கிறதா?

கோட்டா கம வளாகத்தை நோக்கி படையினர் நகர்வது போல சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பாதுகாப்பு அமைச்சு கடுமையாக மறுத்துள்ளது.
குறித்த காணொளிகள் போலியானவை எனவும் பல்வேறு இலக்குகளை அடைவதற்காக யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டவை எனவும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.