கோட்டா-ரணில், போகாவிட்டால் துறைமுகம்-வங்கி-ரயில்-மருத்துவமனை-பஸ் முடங்கும்.
எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் கோட்டாபய ராஜபக்ஷவும் ரணில் விக்ரமசிங்கவும் தமது பதவிகளை இராஜினாமா செய்யாவிட்டால் நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் துறைமுக-வங்கிகள்-ரயில்- வைத்தியசாலை-பேருந்துகள் அனைத்தையும் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க (JVP) தெரிவித்துள்ளார்.