அனைவரும் ஏற்கும் பிரதமரை நியமிக்குக சபாநாயகருக்குப் பதில் ஜனாதிபதி அறிவுறுத்து.

ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சியில் இருந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
இன்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளார்.