ஜனாதிபதி கோட்டாபயவின் பணிகளை கையாள ரணில் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் பணிகளை கையாள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய நாட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் அவரது பதவியை கவனிப்பதற்காக அவர் நியமிக்கப்படுவார் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.