ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனாதிபதி பதவி களத்தில் !

தற்போது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி பதவிக்கு தேவையான எதிர்கால செயற்பாடுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.