ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு!

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் மூலம் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த 24 மணித்தியாலங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான சகல ஆவணங்களும் நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.