21 ஆம் திகதி முதல் வழமைபோன்று நாடு பூராவும் எரிபொருள் விநியோகம்.

ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியன இந்த மாதம் 21 ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது
எனவே குறித்த காலப்பகுதிக்கு முன்னதாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அருகில் வரிசையில் நிற்பதை தவிர்த்து செயற்படுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.