பிரதி அதிபர் ஒருவரும் எண்ணெய் வரிசையில் மரணம்! இது 18வது மரணம்!

கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் எரிபொருள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது எரிபொருள் வரிசையில் 18வது மரணமாக கருதப்படுகிறது.