டல்லஸ் அலஹபெருமவுக்கு ஆதரவு : மனோ கணேசன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டரசங்கமாக செயற்பட இணங்கியுள்ள டல்லஸ் அலஹபெருமவை ஆதரித்து வாக்களிக்கும்.
இதற்கான தீர்மானத்தை தமுகூ தலைமைக்குழு இன்று கொழும்பு நுகேகொடை கட்சி செயலகத்தில், கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடி முடிவெடுத்தது.