தம்மிக்கவிற்கு பதிலாக பசில் மீண்டும் பாராளுமன்றத்துக்கு …..!

தம்மிக்க பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக முன்னர் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதன் காரணமாக வெற்றிடமாகும் பதவிக்கு பசில் ராஜபக்ச மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.