அடுத்த இரு வாரங்களுக்கு முன்னைய அதே அமைச்சரவை? நாளை பதவிப்பிரமாணம்?

நாளை தினம் (22) கோட்டாபய தலைமையில் இருந்த முன்னைய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சரவை 2 வாரங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அனைத்து கட்சிகளுடனும் இரண்டு வார கலந்துரையாடலின் பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.