இலங்கையில் மனித உரிமைகளையும் சட்டத்தையும் மதியுங்கள்! – ஜெனிவா

மனித உரிமைகளையும் சட்டத்தையும் மதியுங்கள்! ஜெனிவாவில் 7 நாடுகளின் மத்திய குழு கூட்டறிக்கை!
மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கை முழுமையாக மதிக்குமாறு இலங்கைக்கு ஜெனிவா மனித உரிமைகள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 மத்திய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
Statement by the members of the @UN_HRC core group on Sri Lanka –
Canada, Germany, Malawi, Montenegro, North Macedonia, the USA and UK #SriLanka pic.twitter.com/LZgBujneLx— Simon Manley (@SimonManleyFCDO) July 22, 2022