இலங்கைக்கு உதவாதீர்கள் : 2007ல் ரணில் விடுத்த கோரிக்கை – பழைய ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2007ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.
அந்த கோரிக்கைக்கு ஜப்பான் பதிலளித்த போது , தலைவர்கள் செய்த தவறுகளுக்காக இலங்கை மக்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று கூறியதாகவும் ஆவணங்கள் காட்டுகின்றன.
Newly elected President of Sri Lanka Ranil Wickremesinghe, then opposition leader, asked Japan to suspend economic assistance to Sri Lanka [2007] – Japan responded people should not be punished “for acts of commission and omission by their leaders” https://t.co/qc45S5DSfj pic.twitter.com/MjUTGdc8PX
— WikiLeaks (@wikileaks) July 23, 2022
ஆவணம் இங்கே…
https://wikileaks.org/plusd/cables/07COLOMBO829_a.html