நீதிமன்றத்தின் முன் சுட்டுக்கொல்லப்பட்ட பஸ் பொட்டா மரணம்!

கம்பஹா நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாஸ் பொட்டா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற விசாரணைக்காக வந்த பஸ் பொட்டா மற்றும் குழுவினரை நோக்கி வாகனத்தில் வந்த சிலரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.