இஸ்மத் மௌலவியும் கைது!

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இஸ்மத் மௌலவி இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியமை, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.