ஆர்பிஜி குண்டு ஒன்று மீட்பு.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச கோவில்வயல் பகுதியில்
ஆர் பீ ஜி குண்டு மீட்பு
கிளிநொச்சி பச்சிலைபள்ளிப்பிரதேச கோவில்வயல் கிராமத்தில் பொதுமகன் ஒருவர் காணி துப்பரவு பணியில் ஈடுபட்ட போது ஆர்பீஜி ரக குண்டு ஒன்று காணப்பட்டது.
இதனையடுத்து பளை பொலீசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் நீதி மன்ற அனுமதியை பெற்று குறித்த வெடிபொருள் செயலிழக்க செய்யப்படும் என பளை பொலீசார் தெரிவிக்கின்றனர்.